News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Monday, 5 August 2019

கடக இராசி தாவரங்கள்

12 ராசிகளுக்கான தாவரங்களை தொகுத்து ஒவ்வொரு ராசிக்கான தாவரங்களை ஒவ்வொரு நூலாக வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது.- இன்நூலில் கடக இராசிக்கு  உட்பட்ட நட்சத்திரங்களுக்கான விளக்கம் நட்சத்திரங்களுக்கான தாவரங்கள் ராசிக்கான மூலிகைகள் இந்த தாவரங்களில் வகைப்பாட்டியல் கடக இராசிகான  தாவரங்களின் விளக்கம் ஒளிப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது . ராசி நட்சத்திரங்களுக்கான கிரகங்கள். திசைகள்மாதங்கள்வான மண்டலத்தில் பாகை அளவு ,ராசி நட்சத்திரங்களுக்கான கோயில்கள்,நட்சத்திரத்தில்பிறந்தவர்களுக்கான தமிழ் பெயர்கள் திருமணப் பொருத்த விவரங்கள் ஆகியவை களை முழுமையாக தொகுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது
                   புனர்பூச நட்சத்திரம் 4-ம்பாதம் 
                   பூசநட்ச நட்சத்திரம்                  
                   ஆயில்ய நட்சத்திரம்

                                கடக இராசி


No comments:

Post a Comment