தலமரம் |
நூல் அறிமுகம்
v 151 கோயில் தலதாவரங்கள் பட்டியல்கள், தாவர வியல் பெயருடன்
தாவரங்களின் ஒளிப் படங்கள், தாவர விளக்கங்கள், வகைபாட்டியல்
v 1600 தலத் தாவரங்கள் உள்ள கோயில்கள் அந்தகோயில்களை பற்றிய குறிப்புகள்,மாவட்டம், ஒன்றியம், அஞ்சல் குறியீட்டு எண்களடன்
தலத் தாவரங்களை பெயராககொண்ட ஊர்கள்
v தாவரத்தின் பெயர் இடம் பெற்றபழமொழிகள், விடுகதைகள், அந்த தாவரங்களில் செய்யபடும் மருந்து வகைகள், தீர்க்கும்வியாதிகள், சித்தமருத்துவத்தில் தாவரம் இடம்பெரும்தொகைபெயர்கள், தாவரத்தின் பெயரைமுன்ஒட்டாக கொண்ட வேறுதாவரங்கள், தமிழ் இலக்கியங்களில் தாவரத்தின் சிறப்புபெயர்கள்
v தாவரங்கள் இடம்பெற்ற பன்னிரு திருமறை பாடல்கள்
v தாவரங்கள் இடம்பெற்ற நாலாயிரதிவ்வியபிரபந்த பாடல்கள்
v அம்மன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v ஐயனார் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v ஆஞ்சி நேயர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களும்
v ஐயப்பன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் சிவன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v முருகன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v விநாயகர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v விஷ்ணு கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v இரண்டு தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்கள்
v மூன்று தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்
v நான்கு தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்
v ஐந்து தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்
v தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்
v வைப்பு கோயில்கள், தலத் தாவரங்கள் உள்ள வைப்பு கோயில்கள்
v தலமரம் இல்லாத தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்
v மங்களாசாசனம் பெற்ற தலங்களில் தாவரம் இடம்பெற்ற பட்டியல்
v தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்
v தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்(இதர மாநிலங்கள்)
v புவியில் இல்லாமல் மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்
(திருநாராயண பலி அடைந்தவர்களுக்கு)
சைவ வைணவ தொகுப்புக் கோயில்கள் - அகர நிறல்
சைவ தொகுப்புத் தலங்கள்
v அட்ட வீரட்டான தலங்கள்
v அட்ட பைரவர் தலங்கள்
v அட்டமூர்த்தி தலங்கள்
v எட்டு ஆதாரத் தலங்கள்
v காசிக்குச் சமமான தலங்கள்
v காட்டுக்கோயில் தலங்கள்
v சப்தவிடத் தலங்களில் ஒன்று
v தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சப்தஸ்தான தலங்கள்
v சப்த நடன தலங்களில் ஒன்று
v பஞ்சபூத தலங்கள்
v தஞ்சாவூர் மாட்டம் கும்பகோணம் சப்தஸ்தான தலங்கள்
v தஞ்சாவூர் மாட்டம் சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்)
v பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று
v பஞ்சபிரம்மத் தலங்களில் ஒன்று
v நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சப்தஸ்தானம்
v பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்று
v தஞ்சாவூர் மாவட்டம் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்
v தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி சப்தஸ்தான தலங்கள்
v தஞ்சாவூர் மாவட்டம் திருக்கஞ்சனூர் சப்தஸ்தான தலங்கள்
v தஞ்சாவூர் மாவட்டம் திருநல்லூர் சப்தஸ்தானம்
v நாகப்பட்டினம் சப்தஸ்தான தலங்கள்
v காஞ்சிபுரம் சப்பஸ்தான தலங்கள்
v பஞ்ச சபை தலங்கள்
v பஞ்ச ஆரண்ய தலங்கள்
v ஐந்து மயானங்கள்
v பஞ்ச தாண்டவ தலங்கள்
v சைவ சமைய ஆதீனங்கள்
v தருமபுரம் ஆதினம் கோயில்
v திருவாவடுதுறை ஆதினம் கோயில்கள்
v நகரத்தார் கோயில்கள்
v பஞ்ச லிங்கம்
v முருகனின் அறுபடை வீடுகள்
v மதுரை ஆதீனம் கோயில்கள்
v பன்னிரு ஜோதி லிங்கத் தலங்கள்
வைணவ தொகுப்புத் தலங்கள்
v பத்துஅவதார தலங்கள்
v 108 வைணவ தலங்கள்
v நவதிருப்பதிகள்
v திவ்விய தேசங்கள்
v காஞ்சியில் உள்ள திவ்விய தேசங்கள்
v கிருஷ்ண ஆரண்ய தலங்கள்
v பஞ்சரங்க தலங்கள்
v பதினொரு திருப்பதிகள்
v சுயம்பு வைணவ தலங்கள்
தமிழகத்தில் உள்ள கோயில் காடுகள் மாவட்ட அகர நிறல்
v அரியலூர் மாவட்டக் கோயில் காடுகள்
v கோயம்புத்தூர் மாவட்டக் கோயில் காடுகள்
v கடலூர் மாவட்டக் கோயில் காடுகள்
v தர்மபுரி மாவட்டக் கோயில் காடுகள்
v கிருஷ்ணகிரி மாவட்டக் கோயில் காடுகள்
v திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்
v திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்
v ஈரோடு மாவட்டக் கோயில் காடுகள்
v காஞ்சிபுரம் மாவட்டக் கோயில் காடுகள்
v கரூர் மாவட்டக் கோயில் காடுகள்
v தேனி மாவட்டக் கோயில் காடுகள்
v நாகப்பட்டினம் மாவட்டக் கோயில் காடுகள்
v மதுரை மாவட்டக் கோயில் காடுகள்
v நாமக்கல் மாவட்டக் கோயில் காடுகள்
v பெரம்பலூர் மாவட்டக் கோயில் காடுகள்
v புதுக்கோட்டை மாவட்டக் கோயில் காடுகள்
v சிவகங்கை மாவட்டக் கோயில் காடுகள்
v இராமநாதபுரம் மாவட்டக் கோயில் காடுகள்
v சேலம் மாவட்டக் கோயில் காடுகள்
v தஞ்சாவூர் மாவட்டக் கோயில் காடுகள்
v நீலகிரி மாவட்டக் கோயில் காடுகள்
v திருவள்ளூர் மாவட்டக் கோயில் காடுகள்
v திருவண்ணாமலை மாவட்டக் கோயில் காடுகள்
v திருவாரூர் மாவட்டக் கோயில் காடுகள்
v திருநெல்வேலி மாவட்டக் கோயில் காடுகள்
v திருப்பூர் மாவட்டக் கோயில் காடுகள்
v திருச்சி மாவட்டக் கோயில் காடுகள்
v தூத்துக்குடி மாவட்டக் கோயில் காடுகள்
v வேலூர் மாவட்டக் கோயில் காடுகள்
v விழுப்புரம் மாவட்டக் கோயில் காடுகள்
v விருதுநகர் மாவட்டக் கோயில் காடுகள்
v கன்னியாகுமரி மாவட்டக் கோயில் காடுகள்
No comments:
Post a Comment