வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு
03-07-2016 அன்று நடைபெற்ற
19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில்
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்
சிறந்த நூலாகத் தேர்வு பெற்றதற்கு:
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள்
பார்ட்டு கேடையம் (Shield) வழங்கினார்.
பஞ்சவர்ணம் |
panchavarnam |
03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு:
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் வெளியிட,
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன முதன்மைப் பொது மேலாளர்
(மக்கள் தொடர்பு) S. ஸ்ரீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.