உத்திரட்டாதிநட்சத்திரதாவரங்கள்-மீனம்
27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது –
அஸ்வினி, பரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள், ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரை, புனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள், ஆயில்யம், மகம், பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள், அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள், சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள், திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதி, ரேவதி, என
27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது
இன்நூல் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கான விளக்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திரத்துக்கான ராசி, நவக்கிரகம், திசை, மாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள்,உத்திரட்டாதி நட்சத்திர தாவர பட்டியல், அந்தத் தாவரங்களுக்கான விளக்கம், வகைப்பாட்டியல், நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல், தமிழ் பெயர்கள், நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள், நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது

![]() |
உத்திரட்டாதி நட்சத்திரம் |
Wow! this is Amazing! Do you know your hidden name meaning ? Click here to find your hidden name meaning
ReplyDelete