News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Sunday, 6 July 2014

05/07/2014 அன்று 17வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய தாவரத்தகவல் மைய்யத்தின் தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்" புத்தக வரிசையில் முதல் நூலான"அரசமரம் நூல் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழாவில்


அரசமரம்






பண்ணுருட்டி தாவரத் தகவல் மைய்ய நிறுவனரும், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவருமான திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள், எழுத்தளர்முனைவர் கு.கணேசன் அவர்கள், பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் திரு. இராசகோபால் அவர்கள், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி டாக்டர் எஸ். முருகன் அவர்கள், சங்கர்பதிப்பக உரிமையாளர் அவர்கள்.

No comments:

Post a Comment