News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Monday, 5 August 2019

மேஷ இராசி தாவரங்கள்


12 ராசிகளுக்கான தாவரங்களை தொகுத்து ஒவ்வொரு ராசிக்கான தாவரங்களை ஒவ்வொரு நூலாக வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது. - இன்நூலில்  மேஷ இராசிக்கு  உட்பட்ட நட்சத்திரங்களுக்கான விளக்கம் நட்சத்திரங்களுக்கான தாவரங்கள் ராசிக்கான மூலிகைகள் இந்த தாவரங்களில் வகைப்பாட்டியல் மேஷ இராசிகான  தாவரங்களின் விளக்கம் ஒளிப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது . ராசி நட்சத்திரங்களுக்கான கிரகங்கள். திசைகள், மாதங்கள், வான மண்டலத்தில் பாகை அளவு ,ராசி நட்சத்திரங்களுக்கான கோயில்கள், நட்சத்திரத்தில்பிறந்தவர்களுக்கான தமிழ் பெயர்கள் திருமணப் பொருத்த விவரங்கள் ஆகியவை களை முழுமையாக தொகுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது
         அஸ்வினி நட்சத்திரம்
         பரணி நட்சத்திரம்  
         கார்த்திகை நட்சத்திரம் 1-ம்பாதம்

                     மேஷ இராசி


No comments:

Post a Comment

நவககிரகங்களும் ததாவரங்களும்

நவககிரகங்களும் ததாவரங்களும் நவககிரகங்களும் ததாவரங்களும்