News

09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் என்னும் நூல் வெளியிடப்பட்டது. .

Friday, 17 March 2017

தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை

'பனைமரம்நூலின் திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டதுசிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும்மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பனை

பனை பாடும் பாடல் - தினமலர் மதிப்புரை

பனை வெப்ப மண்டலங்களின் வறட்சியைத் தாங்கி , இயற்கையில் தானாகவே விதை போட்டு , நீரூற்றி வளர்க்காமல் இயற்கையாக வளர்ந்து அதிக பயன் தருவது ...