News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Saturday 10 August 2019

பூரட்டாதி 4-ம்பாதம் நட்சத்திரதாவரங்கள்-மீனம்

பூரட்டாதி 4-ம்பாதம்நட்சத்திரதாவரங்கள்-மீனம் 
27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது  
அஸ்வினிபரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள்ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரைபுனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள்ஆயில்யம்மகம்பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள்,  அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள்,   சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டைமூலம்பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள்திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதிரேவதி, என 
27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது 

இன்நூல் பூரட்டாதி 4-ம்பாதம் நட்சத்திரத்திற்கான விளக்கங்கள்நட்சத்திர விருட்சங்கள்நட்சத்திரத்துக்கான ராசிநவக்கிரகம்திசைமாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள்,பூரட்டாதி 4-ம்பாதம்  நட்சத்திர தாவர பட்டியல்அந்தத் தாவரங்களுக்கான விளக்கம்வகைப்பாட்டியல்நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல்தமிழ் பெயர்கள்நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள்நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது
பூரட்டாதி 4-ம்பாதம்நட்சத்திரதாவரங்கள்-மீனம்

பூரட்டாதி நட்சத்திரம் 4 -ம் பாதம்

No comments:

Post a Comment